அறிவியல் & தொழில்நுட்பம்

தொடுதிரை மடிக்கணினிகளை உருவாக்கும் முயற்சியில் Apple நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் புதிய தொடுதிரை மேக்புக்குகளை MacBooks  அறிமுகம் செய்துள்ள நிலையில் தற்போது தனது அடுத்த படைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது அடுத்த ஆண்டில் வெளியிடவுள்ள இரண்டாம் தலைமுறை தொடுதிரை மடிக்கணினிகளுக்கான வரைபடங்களை ஏற்கனவே வரையத் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளது,

இது தொடர்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையொன்றில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஆப்பிளின் தொடுதிரை மேக்புக் ப்ரோ MacBook Pro மற்றொரு பெரிய மேம்படுத்தலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் மாடல்களில் M7 ப்ரோ மற்றும் M7 மேக்ஸ் சிப்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இவை புதிய AI வன்பொருள் திறன்களை வெளிக்கொணர்ந்து, ஆப்பிளின் அடுத்த தலைமுறை மடிக்கணினிகளை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றக்கூடும்.

மேலும், ஆப்பிள் நிறுவனம் ஒரு தொடக்க நிலை 14-அங்குல M7 மேக்புக் ப்ரோவைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்