ரஷ்யாவுக்கு போர் பயிற்சி – சீன தூதரை சந்திக்க ஜேர்மனி கோரிக்கை
ரஷ்ய வீரர்களுக்கு சீனா பயிற்சி அளிப்பதாக வரும் செய்திகள் தொடர்பாக, சீனத் தூதருடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்த ஜெர்மனி கோரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சு இன்று இந்த தகவலை வெளியிட்டது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் பாதுகாப்பு அமைச்சரின் தனிப்பட்ட ஒப்புதலுடன், கடந்த ஆண்டு சீனா ரஷ்யப் படைகளுக்கு இரகசியமாகப் பயிற்சி அளித்ததாக ரொய்டர்ஸ் கடந்த 02 நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஜேர்மனி தயாராகியுள்ளது. உக்ரைனுக்கு […]












