இலங்கை படுதோல்வி: இறுதி போட்டிக்குள் நுழைந்தது இந்தியா
ஜப்பானின் கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் இன்று (01) நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதிப் ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு , இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆரம்பத்திலேயே கடும் நெருக்கடி அளித்தார். தனது முதல் ஓவரிலேயே சினேத் ஜயவர்தன மற்றும் சோஹான் டி லிவேரா ஆகிய இருவரையும் ரன் ஏதும் எடுக்கவிடாமல் ஆட்டமிழக்கச் […]













