ஐரோப்பா

பனிப்பொழிவு தொடர்பில் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை

பிரித்தானியாவின் பல பகுதிகளில்  சென்றிமீற்றர் வரை பனிப்பொழிவு பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு மிட்லாண்ட்ஸ் முதல் தெற்கு ஸ்காட்லாந்து வரையிலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று வரை அமுலில் இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பெரும்பாலான இடங்களில் பயண இடையூறுகள் ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரித்தானிய சுகாதாரப் பாதுகாப்பு முகமையானது, கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடமேற்கு மற்றும் யார்க்ஷயர் & தி ஹம்பர் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்