அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களைத் தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய முக்கிய வேட்பாளராக ஜோர்ஜியா மாநில செனட்டர் ஜோன் ஒசோப் (Jon Ossoff) உருவெடுத்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

அமெரிக்க அரசியலில் திருப்பம்: ட்ரம்புக்கு எதிராக உருவாகும் இளம் புயல்

  • November 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தல்களைத் தொடர்ந்து, 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடிய முக்கிய வேட்பாளராக ஜோர்ஜியா மாநில செனட்டர் ஜோன் ஒசோப் (Jon Ossoff) உருவெடுத்துள்ளார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவுசெய்யும் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இரு பிரதான கட்சிகளிலும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வது தொடர்பான அரசியல் நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளன. குடியரசுக் கட்சியின் சார்பில் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ […]

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கத்தார் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் மீது தாக்குதல் அச்சம்; சமரசப் பேச்சில் கத்தார்

  • November 7, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மத்தியஸ்த முயற்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாக கத்தார் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தடுப்பதற்காக கத்தார் மேற்கொண்டுவரும் இராஜதந்திர முயற்சிகள் தொடர்வதாக, கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி தெரிவித்துள்ளார். அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின்னரும், பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் அமெரிக்க நிர்வாகம் ஆர்வத்துடன் இருப்பதாகவும், இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாட்டை எட்டுவதற்கான வாஷிங்டனின் விருப்பத்தில் மாற்றம் […]

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளரா மார்கோ ரூபியோ? பிரான்ஸ் விரைவது ஏன்?

  • November 7, 2026
  • 0 Comments

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பிரான்ஸின் பாரிஸுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. ஜி7 (G7) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி செவ்வாய்க்கிழமை பெரும் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, ரூபியோ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்தத் தேர்தல் முடிவுகள், ட்ரம்ப் நிர்வாகத்தின் வெளிநாட்டுக் கொள்கை […]

கொழும்பை மூழ்கடித்த மழை: 129 மில்லிமீற்றர் பின்னணியில் அதிர்ச்சித் தகவல் இலங்கை செய்தி

கொழும்பை மூழ்கடித்த மழை: 129 மில்லிமீற்றர் பின்னணியில் அதிர்ச்சித் தகவல்

  • November 7, 2026
  • 0 Comments

கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) மாலை சில மணி நேரங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் கொழும்பின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன், மாலை நேரத்தில் தலைநகரின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டது. எனினும், இந்த 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி என்பது கொழும்பு வளிமண்டலவியல் நிலையத்தில் பதிவான அளவாகும். நகரின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரே அளவிலான மழை பெய்யவில்லை. சில பகுதிகளில் இதைவிட அதிகமான மழையும், வேறு […]

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சூளுரைத்துள்ளன. இலங்கை செய்தி

என்.பி.பி. அரசுக்கு அக்கினிப் பரீட்சை: நடக்கப்போவது என்ன?

  • November 7, 2026
  • 0 Comments

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினாலும், அவற்றை நடைமுறைப்படுத்த இடமளிக்கமாட்டோம் என எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் சூளுரைத்துள்ளன. குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட […]

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் Jorge Jesus தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

ரொனால்டோவின் முடிவால் அதிர்ச்சியில் பயிற்சியாளர்: நடந்தது என்ன?

  • November 6, 2026
  • 0 Comments

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீசஸ் Jorge Jesus தெரிவித்துள்ளார். 41 வயதான ரொனால்டோ, நேற்று வியாழக்கிழமை தனது இன்ஸ்டாகிராம் காணொளி மூலம் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகும்போது, இம்மாதம் நடைபெறவுள்ள நேஷன்ஸ் லீக் போட்டிகளுக்கான போர்த்துக்கல் அணியின் வீரர்கள் பட்டியலை பயிற்சியாளர் அறிவிக்கத் […]

உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்படும் முக்கிய மையமாக விளங்கும் போலந்தின் ரெஷோவ் (Rzeszow) விமான நிலையத்தின் வான் பாதுகாப்புப் பொறுப்பை, நேட்டோ (NATO) நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஏற்கவுள்ளது. ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கான உதவிப் பாதைக்கு பிரான்ஸ் பாதுகாப்பு: நேட்டோவில் புதிய நகர்வு

  • November 6, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்படும் முக்கிய மையமாக விளங்கும் போலந்தின் ரெஷோவ் (Rzeszow) விமான நிலையத்தின் வான் பாதுகாப்புப் பொறுப்பை, நேட்டோ (NATO) நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஏற்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்தப் பாதுகாப்புப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக போலந்துக்கான பிரான்ஸ் தூதுவர் எட்டியென் டி பொன்சின் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். வார்சாவில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இந்தப் பணிக்காக பிரான்ஸின் வான் பாதுகாப்பு உபகரணங்கள் முதன்முறையாகப் பயன்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டார். […]

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை செய்தி

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் டிஜிட்டல் புரட்சி:100 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

  • November 6, 2026
  • 0 Comments

இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வித் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. திறன் அபிவிருத்தி முறைமையை மாற்றியமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. கொழும்பிலுள்ள பொது திறைசேரியில் இன்று (06) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் சார்பில் இலங்கைக்கான வதிவிடப் […]

கொழும்பில் இன்று மாலை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

அடை மழையால் ஸ்தம்பித்தது கொழும்பு

  • November 6, 2026
  • 0 Comments

கொழும்பில் இன்று மாலை சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திடீரெனப் பெய்த கனமழை காரணமாக தலைநகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியதுடன், பல வீதிகளும் நீரில் மூழ்கின. இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, மாலை நேர போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் வேளையில் வீதிகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன சாரதிகள் நீண்ட நேரம் பயணத் தாமதங்களை எதிர்கொண்டனர். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள […]

இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் பிரதமர் வேட்பாளரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிவிக்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

முடிவுக்கு வருகிறது நெதன்யாகு ஆட்சி: இஸ்ரேலில் நடக்கப்போவது என்ன?

  • November 6, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் பிரதமர் வேட்பாளரை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் அறிவிக்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விட எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்கோட்டுக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஜனாதிபதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் (க்னெசெட்), முன்னாள் இராணுவத் தளபதியான காடி ஐசன்கோட்டுக்கு 67 உறுப்பினர்களும், நெதன்யாகுவுக்கு 46 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கட்சிகளுடன் நீண்ட நேரம் […]