பதிலடி பயங்கரமாக இருக்கும் – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
தங்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட வேண்டாம் என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால் முந்தைய மோதல்களை விட இன்னும் பலமடங்கு கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் தெற்கு நெகெவ் (Negev) பாலைவனப் பகுதியில் உள்ள டிமோனா (Dimona) நகரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர், “யாராவது எங்களைத் தாக்கினால், அதற்கு நாங்கள் இரு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுக்காமல் இருக்கும் காலம் […]













