பிரித்தானியா Reform கட்சித் தலைவர் Nigel Farage , தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை மிகக் கடுமையாக விமர்சித்து , உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பா செய்தி

பொதுத்தேர்தலை நடத்துமாறு Reform கட்சி வலியுறுத்து

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானியா Reform கட்சித் தலைவர் Nigel Farage , தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மரை மிகக் கடுமையாக விமர்சித்து , உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தியுள்ளார். பதவி விலகும் அறிவிப்பை Keir Starmer விடுத்துள்ள நிலையிலேயே, UK Reform கட்சி தலைவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர் கட்சி அரசாங்கம் குடிவரவு மற்றும் சாகோஸ் தீவு விவகாரம் போன்ற முக்கிய அம்சங்களில் வாக்காளர்களை ஏமாற்றிவிட்டதாக Nigel Farage குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்டார்மர் ஒரு திறமையற்ற தலைவர் என்று விமர்சித்துள்ள […]

Starmer and his wife Victoria on Downing Street, June 22, 2026. ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் Andy Burnham தெரிவு செய்யப்படுவதற்குரிய வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. தற்போதையத் தலைவர் ஸ்டார்மருக்குப் பதிலாக ஆண்டி பர்ன்ஹாம் அடுத்த பிரதமராகப் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாகப் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர் என BBC செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வத் தேர்வு முறைகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், பர்ன்ஹாமுக்கு எதிராகப் போட்டியிட யாரும் முன்வரமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாகப் போட்டியிடத் திட்டமிட்டிருந்த வெஸ் ஸ்டீரிங், பர்ன்ஹாமுடன் […]

இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: பிரதமர் வழங்கியுள்ள உறுதிமொழி

  • June 22, 2026
  • 0 Comments

“ புதிய அரசமைப்பை இயற்றும் விடயத்துக்கு தற்போது முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்பதை ஏற்கின்றோம். ஆனாலும் புதிய அரசமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.” என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று, இறுதி கட்டத்தில் உள்ளது எனவும் அவர் கூறினார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ அரசமைப்பு மறுசீரமைப்பைவிட, […]

Starmer hugs his wife Victoria ஐரோப்பா செய்தி

புதிய தலைவரை தெரிவு செய்யும் பணி ஜுலை 09 ஆரம்பம்

  • June 22, 2026
  • 0 Comments

லேபர் கட்சிக்கு செப்டம்பர் மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். நாட்டின் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஜூலை 9 முதல் முறைப்படி தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், புதிய பிரதமர் பொறுப்பேற்கும் வரை தாம் பதவியில் நீடிக்கப்போவதாக ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். தனது ஆட்சிக் காலத்தில் நாடு வலிமையான நிலையை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்ததாகப் […]

உலகம்

கத்தாரின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் வெடி விபத்து – 18 பேர் மாயம்

  • June 22, 2026
  • 0 Comments

கத்தாரின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 54 பேர் காயமடைந்ததாகவும், 18 பேரைக் காணவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போரின் போது ஈரான் நடத்திய குண்டுத் தாக்குதலுக்குப் பிறகு, தொழிலாளர்கள் பணிகளை மீண்டும் தொடங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பர்சான் எரிவாயு விநியோக மையத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  பர்சான் ஆலையின் கொள்ளளவு ஒரு நாளைக்கு சுமார் 1.4 பில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி எரிவாயு ஆகும். இந்த […]

தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, "அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான" தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானிய பிரதமர் ராஜினாமா

  • June 22, 2026
  • 0 Comments

பிரதமர் மற்றும் தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவிகளிலிருந்து விலகுவதாக கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமாவை அறிவிப்பதற்கு முன்பு, “அரசியல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலான” தொழிலாளர் கட்சியைத் தான் பொறுப்பேற்றதாக ஸ்டார்மர் கூறினார். யூத எதிர்ப்பு எனும் நஞ்சைப் பிடுங்கி எறிந்ததன் மூலம் கட்சியை மாற்றியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினம், தான் எடுத்த ஒவ்வொரு முடிவும், ‘நான் நேசிக்கும் நாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதற்காகவே’ எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தனது முடிவை மன்னருக்குத் […]

உலகம்

பிலிப்பைன்ஸ் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

  • June 22, 2026
  • 0 Comments

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலையொன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தில்  மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸின்  தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. பாடசாலைக்குள் புகுந்த இரு மர்ம நபர்கள்   துப்பாக்கி சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் அந்த பாடசாலையின் முன்னாள் மாணவர் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். அவர்களிடம் தொடர்ச்சியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு […]

மியாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது, கோல் அடிக்கும் வாய்ப்பு தவறியதால் உருகுவே மிட்பீல்டர் பெடெரிகோ வல்வெர்டே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார் செய்தி விளையாட்டு

2 தடவைகள் உலகக்கிண்ணம் வென்ற உருகுவே அணிக்கு இம்முறை நெருக்கடி

  • June 22, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள கேப் வெர்டே (Cape Verde) அணி, உருகுவே அணிக்கு எதிரான போட்டியை 2-2 என்ற கணக்கில் சமநிலையி முடித்தது. ஸ்பெயின் அணிக்கு எதிரான தங்களின் தொடக்க ஆட்டத்தை சமநிலையி செய்து அதிர்ச்சியளித்த கேப் வெர்டே,  அதேபோன்று ஒரு சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மியாமி நகரில் நடைபெற்ற இப்போட்டியின் 21-வது நிமிடத்தில், கேப் வெர்டே அணியின் கெவின் பினா (Kevin Pina) ப்ரீ கிக் மூலம் முதல் […]

உலகம்

கரீபியன் கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல் – இருவர் பலி

  • June 22, 2026
  • 0 Comments

கரீபியன் கடலில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல நடத்தியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பல் அறிவிக்கப்படாத பயங்கரவாத அமைப்பால் இயக்கப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களைப் பற்றி விரிவாகக் கூறாமல், அவர்களை “ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள்” என்று மட்டும் விவரித்துள்ளனர். அதேநேரம் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஆறு ஆண்கள் உயிர் தப்பியதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு கூறியதுடன், அவர்களைத் தேடிவருவதாகவும் அறிவித்துள்ளனர். மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் […]

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் பெரும்பான்மை பலம் இல்லை. எனவேதான் அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை தீர்க்கமான முடிவு

  • June 22, 2026
  • 0 Comments

அரசாங்கத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் எதிரணிகள் ஆலோசனை நடத்திவருகின்றன என்று தெரியவருகின்றது. சிங்கள வார இதழொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமை எதிரணிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், இது தொடர்பில் எதிரணிகள் இணைந்து சபாநாயகரிடம், கையளித்த கடிதத்திற்கும் அரச தரப்பில் இருந்து உரிய பதில் வழங்கப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவதற்கு எதிரணி வசம் […]