உலகம்

கரீபியன் கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல் – இருவர் பலி

கரீபியன் கடலில் பயணித்த கப்பல் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல நடத்தியுள்ளது. இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கப்பல் அறிவிக்கப்படாத பயங்கரவாத அமைப்பால் இயக்கப்பட்டிருக்கலாம் எனவும் அமெரிக்க படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களைப் பற்றி விரிவாகக் கூறாமல், அவர்களை “ஆண் போதைப்பொருள் பயங்கரவாதிகள்” என்று மட்டும் விவரித்துள்ளனர்.

அதேநேரம் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஆறு ஆண்கள் உயிர் தப்பியதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு கூறியதுடன், அவர்களைத் தேடிவருவதாகவும் அறிவித்துள்ளனர்.

மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கட்டளையின்பேரில்  போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் இதுவாகும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்