அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு
சர்வதேச சட்டங்களை பின்பற்றுவதற்கு இலங்கை , அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு பயணம் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூருடன் (S. Paul Kapur) இன்று (22) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான […]













