அரசியல் இலங்கை செய்தி

வலுவான கூட்டணியை கட்டியெழுப்பும் ஐதேக

“வலுவானதொரு அரசியல் கூட்டணியை ஐக்கிய தேசியக் கட்சி கட்டியெழுப்பும். ரணிலும், சஜித்தும் இணைந்தே மாகாணசபைத் தேர்தலுக்காக கட்சியை வழிநடத்துவார்கள்.”- என்று ஐதேகவின் சிரேஷ்ட உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்தில் நிச்சயம் பங்கேற்போம்.

நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்குரிய அழுத்தத்தை உரிய வகையில் பிரயோகிக்க வேண்டும்.” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை