இலங்கை செய்தி

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை உறுதி

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் கையளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இம்முறை திட்டமிட்ட அடிப்படையில் கையளிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை நாளை முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

அக்டோபர் மாதத்திற்குரிய நாடாளுமன்ற அமர்வுகள் நாளை முதல் வரும் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இக்காலப்பகுதியிலேயே 42 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி கையளிக்கவுள்ளது.

இதற்கு முன்னர் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கையளிப்பதற்கு எதிர்க்கட்சி திட்டமிட்டிருந்த போதிலும், அம்முயற்சி கைகூடவில்லை. எனினும், இம்முறை இது நிச்சயமாக நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை