ஞானசார தேரரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கலகொட அத்தே ஞானசார தேரரை நாளை வரை விளக்கமறிலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி




