ஷிராந்திக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தீர்மானம்
முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் திறந்த இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,




