கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில்  பாதாள குழு உறுப்பினரான  கஞ்சிபானி இம்ரானின்  நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

பாதாளகுழு உறுப்பினர் கஞ்சிபானி இம்ரானின் உறவினர் சுட்டுக்கொலை

  • August 10, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரசியல் இலங்கை செய்தி

வடகிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நேரடியாகத் தலையிடுவேன்: சஜித் உறுதி

  • August 10, 2026
பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது
இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபரை மிரட்டிய மஹிந்தவின் சகா கைது

  • August 10, 2026
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட மாற்றங்களைக் கோரும், 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடி வருகிறது.
அரசியல் இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலம்: சட்ட சமருக்கு தயாராகும் சஜித் அணி

  • August 10, 2026
இலங்கை

பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பு – மீனவர்களுக்கு அறிவுரை

  • August 10, 2026
“புலிகளை முற்றாக அழித்துத் துடைத்தெறிய வேண்டும் என்பதே எனது வியூகமாக இருந்தது. ஆனாலும் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே பேச்சுவார்த்தை நடத்தினர்” என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இலங்கை செய்தி

“புலிகளின் சரணடைவு குறித்து ராஜபக்சக்களே முயற்சி செய்தனர்” – பொன்சேகா பரபரப்பு தகவல்

  • August 10, 2026
காவல்துறை மா அதிபர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று கொழும்பு மத்திய குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு அச்சுறுத்த: விசாரணைப் பொறிக்குள் சாகர

  • August 10, 2026
இலங்கை

நாடு தழுவிய ரீதியில் கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு

  • August 10, 2026
படையினரைக் களமிறக்கி நாம் ‘அரகலய’வை ஒடுக்கவில்லை. இளைஞர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காகவே நாம் ஓரடி பின்வாங்கினோம். எமது இந்த மனிதாபிமான அணுகுமுறையைப் பலவீனமாகக் கருதிவிட வேண்டாம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை செய்தி

இளைஞர் புரட்சியின்போது பின்வாங்கியது ஏன்? நாமல் விளக்கம்

  • August 9, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்தும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை செய்தி

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை உடன் கைவிடுமாறு மனோ வலியுறுத்து

  • August 9, 2026