ஆறுதல் வெற்றியை பெறுமா மும்பை அணி?
IPL 2026 தொடரில் இன்றிரவு நடைபெறும் 47 ஆவது லீக் ஆட்டத்தில் Mumbai Indians மற்றும் Lucknow Super Giants ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்றிரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துள்ள மும்பை அணி […]












