செய்தி

வாழ்க்கை செலவு குறைப்பில் அதிக கவனம் செலுத்தும் பரன்ஹாம்

தொழிலாளர் கட்சியின் தலைவரான ஆண்டி பர்ன்ஹாம், தான் பிரதமராக பதவியேற்றவுடன்  தனது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக வாழ்க்கைச் செலவுக் குறைப்புத் திட்டத்தை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது முதன்மை திட்டங்களில்,  எரிசக்தி மீதான மதிப்புக்கூட்டு வரியைக் குறைப்பது போன்ற எரிசக்தி கட்டணங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

பர்ன்ஹாம் திங்கட்கிழமை பிரதமராகப் பதவியேற்பார் என்றும், புதிய கொள்கைகள் விரைவாக அறிமுகப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அவரது அமைச்சரவை நியமனங்கள் குறித்து பரவலான யூகங்கள் நிலவுகின்றன. ஷபானா மஹ்மூத், வெஸ் ஸ்ட்ரீட்டிங் மற்றும் ஏஞ்சலா ரேனர் ஆகியோர் முக்கியப் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஏஞ்சலா ரேனர் சுகாதாரச் செயலாளர் பதவியை ஏற்பார் என்று கூறும் செய்திகளை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி