இந்தியா

த.வெ.க. தலைவர் விஜயின் இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் த.வெ.க தலைவர் விஜயின் வீட்டிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுத. த.வெ.க. தலைவர் விஜய் இல்லத்தின் வெளியே ஒரு துணை ஆணையர், ஒரு உதவி ஆணையர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் CRPF வீரர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் இல்லத்திற்கு வர கூடிய கபாலீஸ்வரர் நுழைவாயிலில் 150-க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரசிகர்கள், தொண்டர்கள் அதிகளவில் கூடாமல் […]

இலங்கை தமிழ்நாடு

தமிழக சட்டமன்ற தேர்தல் – கொளத்தூர் தொகுதி ஸ்டாலின் வசம்!

  • May 4, 2026
  • 0 Comments

கொளத்தூர், ஆர்கே நகர், சேப்பாக்கம், துறைமுகம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க. முன்னிலை வகிக்கிறது. நெல்லை தொகுதியில் த.வெ.க. முன்னிலை வகிக்கிறது சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். சேலம் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிக்கிறார். தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு இரண்டு தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதன்படி கொளத்தூர் தொகுதியை முதலமைச்சர் ஸ்டாலின் கைப்பற்றியுள்ளதுடன், பெரம்பூர் தொகுயை த.வெ.க தலைவர் விஜய் கைப்பற்றியுள்ளார்.

உலகம்

தென்கொரியாவில் தூங்குவதற்கு அழைப்பு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு!

  • May 4, 2026
  • 0 Comments

தென்கொரியாவில் தூங்கும் போட்டியில் பங்கேற்பதற்காக பலர் அணித்திரண்டுள்ளனர். குறித்த போட்டி நேற்றைய தினம் ஏற்பாடு இடம்பெற்றது. ஹான் ஆற்றங்கரையோரம் உள்ள ஒரு பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டியில் அதிக வேலைப்பழு மற்றும் தூக்கமின்மையால் வாடும் பலர் இந்த போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ‘பவர் நாப் போட்டி’  (power nap contest) என்று அழைக்கப்படும் இந்த போட்டியில் பங்கேற்பவர்கள் உறங்கும் அழகி அல்லது இளவரசனைப் போன்ற ஆடைகளை அணிந்து, வயிறு நிறைய  சாப்பிட்டு வர வேண்டும் என்ற […]

செய்தி விளையாட்டு

பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத்!

  • May 4, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 46 – வது லீக் ஆட்டத்தில குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. ஆரம்பம் முதலே பஞ்சாப் Punjab Kings துடுப்பாட்வீரர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. ப்ரப்சிம்ரன், கூப்பர் கோனலி ஆகியோர் ஒரு ஓட்டம் கூட பெறாமல் வெளியேறினர். சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 57 […]

அரசியல் இந்தியா செய்தி

தமிழகத்தை ஆளப்போவது யார்? இன்று கிடைக்கும் விடை!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழகத்தை ஆளப்போவது யார் என்ற வினாவுக்கு இன்று விடை கிடைக்கப்பெறவுள்ளது. வாக்கெண்ணும் நடவடிக்கை இந்திய நேரப்படி இன்று (4) காலை 8 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. முற்பகல் 11 மணி […]

தமிழ்நாடு

தமிழக தேர்தல் முடிவுகள் இன்று அறிவிப்பு : அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

  • May 4, 2026
  • 0 Comments

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில் இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்கள் தயார் நிலையில் உள்ளன. அங்கு  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில்,  காலை 11 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெளிவாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

  • May 3, 2026
  • 0 Comments

உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு நாளில் ரஷ்யா நடத்திய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறைந்தது 76 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக ஐந்து மாகாணங்களில், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. உக்ரைன் விமானப்படை தகவலின்படி, ஒரே இரவில் ரஷ்யா 269 ஆளில்லா விமானங்களை ஏவியுள்ளது. அதில் 249 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 19 ட்ரோன் […]

உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது. திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிப்பு – இஸ்ரேல் ராணுவம் தகவல்

  • May 3, 2026
  • 0 Comments

தெற்கு லெபனான் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 100 க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த ஆயுதங்கள் ஹிஸ்புல்லாஅமைப்பால் பயன்படுத்தப்பட்டவை என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் கலாஷ்னிகோவ் வகை துப்பாக்கிகள், சுமார் 20 ரொக்கெட்டுகள், குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள்  மற்றும் பிற போர் உபகரணங்கள் அடங்கும். இந்த ஆயுதங்கள் தெற்கு லெபனானின் Rshaf பகுதியில் உள்ள 401 ஆவது படைப்பிரிவின் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படைப்பிரிவு […]

உலகம்

30 நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் – ஈரான் முன்மொழிவு!

  • May 3, 2026
  • 0 Comments

ஈரான் 30 நாட்களுக்கு போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளது. குறித்த 14 அம்ச திட்டத்தில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்குப் பதிலாக போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் ஒன்பது அம்சத் திட்டத்திற்கு மறுப்பாக முன்வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஈரான் மீதான தடைகளை நீக்கவும், அதன் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போர் உட்பட அனைத்துப் போர் […]