கனடாவில் வேலையின்றி திண்டாடும் இளம் சமுதாயம்!! 6.9 சதவீதத்தால் அதிகரிப்பு!
கனடாவில் வேலையின்மை விகிதம் கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 18,000 பேர் வேலைகளை இழந்துள்ளதாகவும், இது 6.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளது என்றும் கனடா புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வரிகள் மற்றும் வர்த்தக நிச்சயமற்ற தன்மையால் இந்நிலை தூண்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 2025 முதல் கனடா 67,000 வேலைகளைப் புதிதாக உருவாக்கியிருந்தாலும், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஒட்டுமொத்தமாக 112,000 பேர் வேலைகளை இழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது 2026-ஆம் ஆண்டில் தொழிலாளர் சந்தைக்கு […]













