உலகம்

டொனால்ட் டிரம்ப் மீது மிகுந்த கோபத்தில் இருக்கும் இஸ்ரேலிய ஊடகங்கள்

  • June 20, 2026
  • 0 Comments

ஈரான்-அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பாக டொனால்ட் டிரம்ப் மீது இஸ்ரேலிய அரசாங்கம் மட்டுமல்ல, அதன் ஊடகங்களும் கூட மிகுந்த கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இஸ்ரேலிய ஊடகத் தொகுப்பாளர் ஒருவர், தனது வர்ணனையில், அமெரிக்க ஜனாதிபதி பெயருடன் ஹுசைன் என்பதைச் சேர்த்து, “இவர் டொனால்ட் டிரம்ப் அல்ல, டொனால்ட் ஹுசைன் டிரம்ப்” என்று கூறினார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஹுசைன் ஒபாமாவின் ஈரான் ஒப்பந்தத்தைக் கேலி செய்யும் விதமாக அவர் இந்தப் பெயரை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், […]

ஐரோப்பா

ஸ்டாமருக்கு உட்கட்சியிலேயே வலுக்கும் எதிர்ப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் இப்போது அதிகாரம் இல்லை என்றும், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளதாகவும் தொழிலாளர் கட்சிப் பிரமுகர் சார்லஸ் ஃபால்கனர் (Charles Falconer) கூறுகிறார். ஸ்டார்மர் அதிகாரத்தை இழந்துவிட்டார் என்றும், கிரேட்டர் மென்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பார் என்று பலர் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் பர்ன்ஹாமின் (Burnham) மகத்தான  வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாமர் பதவி விலக வேண்டும் […]

ஐரோப்பா

நீதி தவறிய நீதிமன்றம் : 36 ஆண்டுகள் சட்டப் போராட்டம்!! இழப்பீடு வழங்க உத்தரவு

  • June 20, 2026
  • 0 Comments

ஸ்பெயினில்  தான் செய்யாத குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நபருக்கு 2.5 மில்லியன் யூரோக்கள் (2.87 மில்லியன் டாலர்கள்) இழப்பீடு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1991-ல் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக ஸ்பெயினுக்குக் குடிபெயர்ந்த, மொராக்கோவைச் சேர்ந்த அகமது டொம்மூஹி, என்ற நபருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கட்டலோனியாவில் நடந்த இரண்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் ஒரு கொள்ளை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். […]

அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கா, ஈரானுக்கிடையில் சுவிட்சர்லாந்தில் நாளை உயர்மட்ட பேச்சு

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை (21) சுவிட்சர்லாந்தின் Burgenstock நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன. ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றத்தைத் தணிக்க இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி […]

கருத்து & பகுப்பாய்வு

டிரம்பின் ஈரான் ஒப்பந்தம், ஒபாமாவின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஈரான் ஒப்பந்தம், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் கீழ் 2015-இல் எட்டப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை (JCPOA) விட, ஈரானுடனான சமீபத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) சிறந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விவரித்துள்ளார். மறுபுறம், புதிய ஒப்பந்தம் ஒபாமா கால ஒப்பந்தத்தை விட உண்மையில் அதிக செயல்திறன் மிக்கதாக இருக்குமா என்பதை மதிப்பிடுவதற்கு இது மிகவும் […]

இலங்கை

சுங்கத்துறையை ஏமாற்றிய நபர் – அரசாங்கத்திற்கு பாரிய நிதியிழப்பு

  • June 20, 2026
  • 0 Comments

நாட்டிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வது போல் பாசாங்கு செய்து, அமெரிக்க டொல்ர்களை நாட்டில் இருந்து வெளியே கடத்தும் மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் நிதி குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் அவர் சட்டவிரோதமாக 210 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக, வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  பாராளுமன்றத்தில் இந்த விடயத்தை அம்பலப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து   விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதற்கமைய 2023 ஆம் ஆண்டு முதல் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மின்னல் தாக்கம் – குழந்தை உள்பட 13 பேர் படுகாயம்

  • June 20, 2026
  • 0 Comments

ஜெர்மனி –  முன்சிங்கன் நகரின் பெரும் பகுதிகளில் நேற்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக குழந்தை உள்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மின்னல் எங்கு தாக்கியது என்பது துல்லியமாகத் தெரியவில்லை என்று ஒரு பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். பலத்த மின்னல் தாக்கத்தை தொடர்ந்து பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், 90 நிமிடங்களுக்கு பிறகு மின்சாரம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெர்மனி மக்கள் பலரும் மின்னல் தாக்கம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் […]

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை மீண்டும் முடக்கமா? ஆதாரம் இல்லை என்கிறது அமெரிக்கா

  • June 20, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தற்போதும் முழுமையாகத் திறந்திருப்பதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பாதை வழியாகத் தடையின்றி கப்பல்கள் பயணிப்பதைக் கவனித்து வருவதாகவும், ஈரான் போக்குவரத்தை முடக்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்க துணைஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, ஒரே நாளில் சுமார் 16 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாகக் கொண்டு செல்லப்பட்டதாக […]

அமெரிக்க துணை ஜனாதிபதி சுவிட்சர்லாந்து செல்லவுள்ளார். அமைதி முயற்சிக்கு அமெரிக்கா தீவிரம் காட்டினாலும், இஸ்ரேலின் விடாபிடியால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உலகம் செய்தி

பதற்றத்துக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து செல்கிறார் அமெரிக்க துணை ஜனாதிபதி

  • June 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்த விவாதங்களை எளிதாக்குவதற்காக அமெரிக்க துணைத் ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் , மிக விரைவில் சுவிட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ளார். இந்த முக்கியமான ராஜதந்திரப் பயணம் இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்று அவர் நேர்காணலொன்றின் போது தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த இந்தச் சந்திப்பு மிக அவசியமானதாகக் கருதப்படுகிறது. எனினும், இத்தகைய பயணங்களை உறுதி செய்வதற்கு முன் பல்வேறு […]

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலக நாடுகளில் கடும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு, விலையேற்றங்களுக்கு வழிவகுத்தது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உச்சகட்ட பரபரப்பு- ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்

  • June 20, 2026
  • 0 Comments

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுடனான தங்களின் உடன்படிக்கையை மீறும் செயல் என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கான மிக முக்கியமான இந்த வழித்தடத்தை மூடுவது ஒரு முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே என்று ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நீடித்தால், எதிரிகளைத் தங்களின் கடமைகளுக்குப் பணிய வைக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இந்த முடிவானது சர்வதேச அளவில் […]