உலகம்

எத்தியோப்பியாவில் பொதுமக்கள் தங்கியிருந்த முகாம் மீது ட்ரோன் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா (Amhara) பிராந்தியத்தில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருக்கும்  பொதுமக்களுக்கான முகாம் ஒன்றின் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த முகாம் ஏன் குறிவைக்கப்பட்டது அல்லது இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இருப்பினும், கடந்த மாதம் வடக்கு டைக்ரே Tigray  பிராந்தியத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர் கூட்டணிக்கும் அடிஸ் அபாபாவில் Addis Ababa உள்ள அரசாங்கத்திற்கும் இடையே தீவிரமடைந்த மோதல்கள் தற்போது சற்று ஓய்ந்திருந்தாலும், அப்பகுதியில் இன்னும் மோதல்கள் நீடிக்கின்றன என்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்