ஐரோப்பா

ரஷ்யா குறித்த ஆக்ரோஷமான அறிக்கைகள் பாதுகாப்பை சீர்குலைக்கும் – அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த தங்களது பகிரங்கப் பேச்சுகளை மென்மையாக்குமாறு, லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட பல நேட்டோ நட்பு நாடுகளை பென்டகன் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பியத் தலைவர்களின் ஆக்ரோஷமான அறிக்கைகள் கண்டத்தின் பாதுகாப்பைக் குலைத்து, பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனில் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை ட்ரம்ப் நிர்வாகம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்