‘ஆபரேஷன் சிந்தூர்’: முக்கிய பங்காற்றியவர் இந்திய விமானப் படை தளபதியாக நியமனம்
இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விமானப் படையில் தற்போது தளபதியாக உள்ள ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் பணிநிறைவு பெற உள்ளார். இந்த நிலையில் புதிய தளபதியாக ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘தேஜஸ்’ போர் விமானங்கள் மற்றும் உள்நாட்டு விமானத் திட்டங்களை விமானப் படையில் தீவிரமாக ஊக்குவித்ததில் இவர் முக்கியப் பங்காற்றியவர். மிராஜ்-2000, மிக் […]












