RAF Fairford சம்பவம்: மேலும் ஒரு இளைஞர் கைது – தொடரும் விசாரணை
பிரித்தானியாவின் RAF Fairford விமானப் படைத்தளத்திற்கு அருகே நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் முயற்சி தொடர்பான சம்பவத்தில், 22 வயது பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். Gloucestershire அமைந்துள்ள இந்த விமானப்படை தளத்திற்கு அருகே கடந்த செப்டம்பர் 27 அன்று நடந்த சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, செவ்வாய்க்கிழமை லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் 7-வது கைது […]












