உலகம் முக்கிய செய்திகள்

தீவிரமடைந்து வரும் இசையாஸ் புயல் – பேரழிவுக்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை

  • October 8, 2026
  • 0 Comments

இசையாஸ் புயல், அட்லாண்டிக் பருவத்தின் முதல் சூறாவளியாகத் தீவிரமடைந்து, அமெரிக்க வளைகுடாக் கடற்கரையை நோக்கி முன்னேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பேரழிவை ஏற்படுத்தும் காற்று, புயல் அலைகள் மற்றும் கனமழை குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. புளோரிடா மற்றும் அலபாமா முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சில பகுதிகளில் கட்டாய வெளியேற்றங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே புயலுக்கு முன்னதாக, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்கள் வளைகுடாப் பகுதியில் தங்களின் கடல்சார் உற்பத்தியின் கணிசமான பகுதியை […]

ஐரோப்பா

போலந்து பாடசாலைகளில் வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு

  • October 8, 2026
  • 0 Comments

போலந்து – வார்சாவிற்கு வடகிழக்கே உள்ள லெஸ்சிடோல்-நோவினியில் (Leszczydol-Nowiny) அமைந்துள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்திய முன்னாள் மாணவரான 15 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போலந்துப் பாடசாலைகளில் வன்முறைத் தாக்குதல்கள் பொதுவாக அரிதாகவே நிகழ்ந்து வந்துள்ளன. இருப்பினும், சமீபகாலமாகத் தொடர்ந்து நடைபெறும் இத்தகைய சம்பவங்களால் ஆஸ்ட்ரோலெகாவில்  (Ostroleka) பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பரவலான காவல் துறை […]

பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை செய்தி

மகா சங்கத்தினருடன் ஜனாதிபதி அவசர சந்திப்பு: நடந்தது என்ன?

  • October 8, 2026
  • 0 Comments

பிக்குமார் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள விதம் மற்றும் சிறைச்சாலைகளிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் முறை தொடர்பில் காணப்படும் சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் சமர்ப்பிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். சட்டமா அதிபர், நீதி அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, பௌத்த அலுவல்கள் அமைச்சு, சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் ஆகியோரை உள்ளடக்கிய வகையில் குறித்த குழு நியமிக்கப்படும் எனவும், இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் […]

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமை (08) போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா செய்தி

இந்திய அரசியலில் மீண்டும் கொந்தளிப்பு: தொடரும் போராட்டம்

  • October 8, 2026
  • 0 Comments

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, தலைமைத் தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்திய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து 3-வது நாளாக வியாழக்கிழமை (08) போராட்டத்தில் ஈடுபட்டன. எதிர்க்கட்சிகள், அவற்றின் மாணவர் அமைப்புகள் மற்றும் Cockroach இளைஞர் இயக்கம் ஆகியவை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் (Gyanesh Kumar) ராஜினாமாவை வலியுறுத்தித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஆளும் […]

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ என சிங்கள மொழியில் குறிப்பிடும் கலாசாரம் சமீப காலமாகப் பின்பற்றப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இலங்கை செய்தி

வடக்கு, கிழக்குக்கு ‘வணக்கம்’ போதும்: ‘ஆயுபோவன்’ எதற்கு?

  • October 8, 2026
  • 0 Comments

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ‘வணக்கம்’ எனக் கூறி வரவேற்கும் பாரம்பரிய முறைக்குப் பதிலாக, ‘ஆயுபோவன்’ என சிங்கள மொழியில் குறிப்பிடும் கலாசாரம் சமீப காலமாகப் பின்பற்றப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். இது பெரிய விடயம் இல்லையென்றபோதிலும், இதுவரைகாலமும் பின்பற்றப்பட்டுவந்த வணக்கம்கூறும் நடைமுறையை தொடர இடமளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அமர்வில் […]

உலகம்

23 காரட் தங்க தகடுகளால் ஆன ட்ரம்பின் முழு நிர்வாண சிலை திறப்பு

  • October 8, 2026
  • 0 Comments

ஸ்ட்ராஸ்பர்க்கில் உள்ள ஐரோப்பிய நாடாளுமன்றக் கட்டிடத்தில், ‘தி ஆரஞ்சு பிளேக்’ The Orange Plague  என்ற தலைப்பிலான எட்டு அடி உயர தங்கச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலை, டொனால்ட் ட்ரம்ப் முழு நிர்வாணமாக, தன்னை விட சிறிய உருவம் கொண்ட ஒருவரின் தோள்களின் மீது அமர்ந்திருப்பதைச் சித்தரிக்கிறது. டேனிஷ் சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட்டால் Galschiøt உருவாக்கப்பட்ட, 23 காரட் தங்கத் தகடுகளால் ஆன இந்தச் சிற்பம், ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பருவநிலை […]

டெல்லி யஷோபூமியில் (Yashobhoomi) நடைபெற்ற 10-வது 'இந்திய மொபைல் காங்கிரஸ் 2026' (India Mobile Congress - IMC 2026) மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) தொடக்கி வைத்தார். இந்தியா செய்தி

6G மற்றும் AI தொழில்நுட்பப் புரட்சிக்கு இந்தியா தயார்

  • October 8, 2026
  • 0 Comments

டெல்லி யஷோபூமியில் (Yashobhoomi) நடைபெற்ற 10-வது ‘இந்திய மொபைல் காங்கிரஸ் 2026’ (India Mobile Congress – IMC 2026) மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (08) தொடக்கி வைத்தார். “எல்லையற்ற வளர்ச்சி” (Scale Without Boundaries) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தின் நன்மைகள் நாட்டின் அனைத்துத் தட்டுகளிலும் உள்ள மக்களையும் சென்றடைவதை டிஜிட்டல் இந்தியா திட்டம் உறுதிசெய்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், அதிவேக 5G சேவையானது […]

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதை விர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கை செய்தி

கச்சத்தீவு விவகாரம்: இந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறது இலங்கை

  • October 8, 2026
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடிப்பதை விர்க்கும் வகையில் தமிழக மீனவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பில் இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள அவதானிப்புகள் வரவேற்கத்தக்கவை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீளப் பெற வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையின்போதே, இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர் சஞ்சய் குமார் தலைமையிலான குழாம், தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை […]

உலகம்

செய்யாத குற்றத்திற்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை – 29.5 மில்லியன் இழப்பீடு

  • October 8, 2026
  • 0 Comments

தான் செய்யாத கொலைக்காக கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கிர்ஸ்டின் பிளேஸ் லொபாட்டோ Kirstin Blaise Lobato பொலிஸார் வழங்கும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி அவருக்கு 29.5 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்கப்பட்டவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2001-ல் டுரான் பெய்லியின் கொலை குற்றச்சாட்டின் கீழ் 18 வயதாக இருந்த கிர்ஸ்டின் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு 13 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவியல் புலனாய்வாளர்கள் ஆதாரங்களைத் திரித்துக்கூறியதாகவும், அவரது வாக்குமூலங்களைத் தவறாகச் […]

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் முன்வைத்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளதுடன், பயங்கரவாதம் தொடர்பாக அந்நாட்டின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியா செய்தி

பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை ஐ.நா வில் தோலுரித்துக் காட்டிய இந்தியா

  • October 8, 2026
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தான் முன்வைத்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்துள்ளதுடன், பயங்கரவாதம் தொடர்பாக அந்நாட்டின் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்சபையின் ஆறாவது குழுக்கூட்டத்தில் (சட்ட விவகாரங்கள்) பாகிஸ்தானின் துணை நிலைப்பிரதிநிதி உஸ்மான் ஜாடூன் முன்வைத்த உரையாடலுக்குப் பதிலளிக்கும் வகையில், ஐ.நா-விற்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் ரகூ பூரி (Raghoo Puri) ‘பதிலளிக்கும் உரிமை’ (Right of Reply) மூலம் உரையாற்றினார். பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடும் முன்னணி நாடாகவும், அதனால் பாதிக்கப்பட்ட […]