டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர். இந்தியா செய்தி

தடையை மீறி போராட முற்பட்ட CJP தலைவர்கள் கைது

  • October 13, 2026
  • 0 Comments

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியை நோக்கிச் செல்ல முயன்ற CJP தலைவர்களான சௌரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜின்ய ஷிண்டே உள்ளிட்ட நிர்வாகிகளை டெல்லி பொலிஸார் இன்று ( 13) கைது செய்துள்ளனர். டெல்லியில் போராட்டங்கள் நடத்துவதற்கான இடமாக இருந்த ஜந்தர் மந்தர் பகுதியை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அரசாங்கம் தடையடைக்கப்பட்டப் பகுதியாக (De-notified) அறிவித்திருந்தது. அதற்கு மாற்றாக 3 புதிய இடங்களை டெல்லி காவல் துறை அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தடையை […]

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றுள்ளதுடன், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வுகூறியுள்ளது. இந்தியா செய்தி வணிகம்

வலுவான நிலையில் இந்திய பொருளாதாரம்: IMF கணிப்பு

  • October 13, 2026
  • 0 Comments

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றுள்ளதுடன், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) எதிர்வுகூறியுள்ளது. உலகளாவிய ரீதியில் மந்தநிலை காணப்பட்டாலும், இந்தியாவின் உறுதியான உள்நாட்டுத் தேவை மற்றும் சேவைகள் துறையின் (Services activity) வலுவான செயல்பாடு காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து மீள்தன்மையுடன் வளர்ச்சியடைந்து வருகிறது. நடப்பாண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.8 […]

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஒலி போப் (Ollie Pope) அறிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

APL தொடரில் இருந்து விலகினார் இங்கிலாந்து வீரர் Ollie Pope

  • October 13, 2026
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) T20 தொடருக்கான வீரர்களின் ஏலப் பட்டியலில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து அணி வீரர் ஒலி போப் (Ollie Pope) அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்கள் விருப்பம் தெரிவித்ததற்கு எழுந்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியின் கீழ் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நடத்தப்படும் விதத்தைக் கண்டித்து, ஆப்கானிஸ்தான் அணியுடன் இருதரப்புத் தொடர்களில் விளையாட இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை […]

இலங்கை

ஷிராந்திக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய தீர்மானம்

  • October 13, 2026
  • 0 Comments

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, கொழும்பில் உள்ள இலங்கை தேசிய மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் திறந்த இதய அறுவை சிகிச்சை (open-heart surgery) மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி (இந்திய நாணய மதிப்பு) இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா செய்தி

தொடர் போராட்டங்களால் டெல்லி பொருளாதாரத்துக்கு பேரிழப்பு

  • October 13, 2026
  • 0 Comments

டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தால் ரூ.2 ஆயிரம் கோடி (இந்திய நாணய மதிப்பு) இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் பிரிஜேஷ் கோயல், காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ” தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி, டெல்லியில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 10-ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தின் போது, பல பகுதிகளில் உள்ள கடைகளை உள்ளூர் அதிகாரிகள் […]

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாதுகாப்பு பங்கர்கள் (Bunkers) அமைக்கப்பட்ட அதிநவீனப் பாதுகாப்புமிக்க அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஹவுதிகளின் தாக்குதல் தீவிரம்: சவூதி பட்டத்து இளவரசருக்கு பலத்த பாதுகாப்பு

  • October 13, 2026
  • 0 Comments

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாதுகாப்பு பங்கர்கள் (Bunkers) அமைக்கப்பட்ட அதிநவீனப் பாதுகாப்புமிக்க அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் சவூதி அரேபியா சந்தித்த மிக மோசமான தாக்குதலாகும். ஹவுதிகளுக்கு எதிரான சவூதியின் வான்வழித் தாக்குதலில் இணைவது குறித்து பரிசீலித்து […]

2032 ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைப் (CEO) தேடும் பணியில் இறங்கவுள்ளது. செய்தி விளையாட்டு

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக் விளையாட்டுக் குழு தலைவர் பதவி விலகல்

  • October 13, 2026
  • 0 Comments

2032 ஆஸ்திரேலியா பிரிஸ்பேன் ஒலிம்பிக் மற்றும் பர ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழு, புதிய தலைமை நிர்வாக அதிகாரியைப் (CEO) தேடும் பணியில் இறங்கவுள்ளது. தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான சிண்டி ஹூக் (Cindy Hook), தமது ஒப்பந்தக் காலம் நிறைவடைந்ததும் பதவியிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட சிண்டி ஹூக்கின் நான்கு ஆண்டுகளுக்கான ஒப்பந்தக் காலம், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையவுள்ளது. இது தொடர்பில் ஏற்பாட்டுக் […]

மஹிந்த ராஜபக்சவை உளரீதியாக வீழ்த்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காது. மஹிந்தவின் உடல்நிலை மோசமாக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மஹிந்த ராஜபக்சவுக்கு நடந்தது என்ன?

  • October 13, 2026
  • 0 Comments

மஹிந்த ராஜபக்சவை உளரீதியாக வீழ்த்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறது. ஆனால், அந்த முயற்சி வெற்றியளிக்காது. மஹிந்தவின் உடல்நிலை மோசமாக இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். மஹிந்த ராஜபக்சவின் இருதய நோய் தீவிரமடைந்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மஹிந்த ராஜபக்சவுக்கு இரத்த அழுத்தம் அதிகரித்ததாலேயே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் […]

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தலதா மாளிகை மீது புலிகளைப் போல ஜே.வி.பியினர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார். இலங்கை செய்தி

ஜே.வி.பி. குறித்து மாய விம்பம் உருவாக்கம்: எதிரணிக்கு பாடமெடுத்த மகாநாயக்க தேரர்

  • October 13, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹரா நிறுத்தப்படும் எனப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. தலதா மாளிகை மீது புலிகளைப் போல ஜே.வி.பியினர் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தவில்லை” – என்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இதன்போது தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் பௌத்த சாசனம் அவமதிக்கப்படுவதாகவும், மகா சங்கத்தினருக்கு எதிராகப் பிரச்சாரம் […]

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். அரசியல் இலங்கை செய்தி

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மொட்டு கட்சி வலியுறுத்து

  • October 13, 2026
  • 0 Comments

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்திய ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வலியுறுத்தினார். அக்குரஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு அரசியல் பழிவாங்கலையே முதன்மையாகக் கொண்டு செயற்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் […]