திரிணமூல் காங்கிரஸ் விவகாரம்: ஆணைக்குழுவுக்கு; உச்சநீதிமன்றம் காலக்கெடு
அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் (AITC) கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரும் இரண்டு குழுக்களுக்கிடையேயான உட்கட்சிப் பூசலை நியாயமான காலத்திற்குள் விசாரித்து தீர்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது தொடர்பான காலக்கெடுவை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் முடக்கிப் பிறப்பித்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை, தலைமை நீதிபதி […]













