உலகம்

சிங்கப்பூரில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அபராதம்

சிங்கப்பூர் பொதுப் பேருந்துகளில் சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் 500 சிங்கப்பூர் டொலர் அபராதமாக செலுத்த வேண்டும் என அந்நாட்டின் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் பாதுகாப்பான, மரியாதையான மற்றும் இனிமையான பயணச் சூழலை உருவாக்கும் நோக்கில் இந்த சட்டநடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து இருக்கைகள் மீது கால்களை வைத்தல்,  ஹெட்போன் இன்றி உரத்த குரலில்/சத்தமாக ஆடியோ அல்லது பாடல்களை ஒளிபரப்புதல், பேருந்தில் உணவருந்துதல், குடித்தல், குப்பை போடுதல் ஆகிய குற்றங்களை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்