உலகம்

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களைக் குறிவைத்து தாக்குதல் – நால்வர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் Zabihullah Mujahid தெரிவித்தார்.

ஆப்பகானிஸ்தான் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தியதாக குற்றம் சாட்டியே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை மறுத்த அவர், உரிய நேரத்தில் பதிலடி தாக்குதல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை சமீபத்திய எல்லை தாண்டிய தாக்குதல்களுடன் தொடர்புடைய இராணுவ இலக்குகளை மட்டுமே இந்தத் திட்டமிட்ட தாக்குதல்கள் குறிவைத்தன என்று பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அத்தாவுல்லா தாரார் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்