பிறப்புரிமை, குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் புதிய நிர்வாக உத்தரவுகளில் ட்ரம்ப் கையெழுத்து
பிறப்புரிமை, குடியுரிமையைக் கட்டுப்படுத்தும் நிர்வாக உத்தரவொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். ட்ரம்பின் குடியேற்ற ஒடுக்குமுறையில் பிறப்புரிமைக் குடியுரிமையைக் கட்டுப்படுத்துவது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக கர்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி அமெரிக்கா வருவதை குறிவைக்கிறது. இந்த விடயத்தை வெள்ளை மாளிகை பிறப்பு சுற்றுலா என்று அழைக்கிறது. இந்த முயற்சியை ட்ரம்ப் நிர்வாகம் முன்னதாகவே மேற்கொண்டிருந்தாலும் அதற்கு உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பிற்கு அப்பாற்பட்டது எனக் கூறி […]













