ஈரானுக்கு பதிலடி – தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ்
தெஹ்ரானில் இருந்து இரண்டு பிரெஞ்சு தூதர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலடியாக பிரான்ஸில் இருந்து இரு ஈரானிய தூதர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் , இந்த சகிக்க முடியாத செயலுக்கு விளைவுகள் இருக்கும் என்று நான் அறிவித்திருந்தேன். அதன்படியே நடந்துள்ளது. பிரான்சில் உள்ள இரண்டு ஈரானிய தூதர்கள் மிக விரைவில் வெளியேற்றப்படுவார்கள்,” எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு சேவைகளால் […]













