மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தியா செய்தி

கொல்கத்தா ஹோட்டலில் பயங்கர தீ விபத்து: 9 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா நகரில் ஹோட்டல் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். அதிகாலையில் நடந்த இந்த பயங்கர தீ விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகள் பலர் வந்து நேரில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், கொல்கத்தாவின் பரபரப்பான பகுதியில் நடந்த இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை கூறியதாவது: மத்திய கொல்கத்தாவின் மிர்சா காலிப் பகுதி மக்கள் நெருக்கடி […]

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். இந்தியா செய்தி தமிழ்நாடு

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொலை: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்து

  • August 19, 2026
  • 0 Comments

‘‘​கர்​நாடக மாநிலத்​தில் 3 தமிழர்​கள் சுட்​டுக் கொல்​லப்​பட்​டது குறித்து சிபிஐ விசா​ரணை நடத்த வேண்​டும்’’ என்று தமிழக சட்​டப்​பேர​வை​யில் உறுப்​பினர்​கள் வலி​யுறுத்​தி​னர். பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு தலா ரூ.10 லட்​சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்​துள்​ள​தாக அமைச்​சர் தெரி​வித்​துள்​ளார். கர்​நாடக மாநிலம் சாம்​ராஜ் நகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அருகே வனப்​பகு​தி​யில் 3 தமிழர்​கள் வனத்​துறை​யின​ரால் கடந்த 15-ம் திகதிசுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். மான் வேட்​டைக்கு வந்த போது 3 பேர் சுட்​டுக் கொல்​லப்​பட்​ட​தாக கர்​நாடகா தரப்​பில் கூறப்​பட்​டது. இதுதொடர்​பாகத் […]

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இலங்கை செய்தி

அமெரிக்க வரிகள் நீக்கம்: GSP+ வரிச்சலுகையை குறி வைக்கிறது இலங்கை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வரிகளும் நீக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ” எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, அமெரிக்கஜனாதிபதி பெரும்பாலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்க வரியை விதித்தார். அதன்படி, இலங்கை மீது 44 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டது. இதனால் எமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கத்தால் இதை […]

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐரோப்பாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ அபாயம்

  • August 19, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் கோடைகாலத்தை கடுமையான காட்டுத்தீப் பேரழிவுகள் உலுக்கியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். வரும் மாதங்களில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீ விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசரக்கால சேவைகள் கவுன்சில் (AFAC) வெளியிட்டுள்ள தற்போதைய பருவக்காலக் கணிப்பின்படி, இந்த வசந்த காலத்தில் தலைநகர் மண்டலத்தை (ACT) தவிர மற்ற […]

ஐரோப்பா

சுவிஸின் அழகிய கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள பேரழிவு – மக்கள் வெளியேற்றம்

  • August 18, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில் கிராமமொன்று நிலச்சரிவு அபாயம் காரணமாக மக்களை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் உள்ள காண்டர்ஸ்டெக் Kandersteg கிராமத்தில் உள்ள 1300 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்பிட்ஸே ஸ்டெய் Spitze Stei எனப்படும் மலைப்பக்கப் பாறை அமைப்பானது, ஒரு மாபெரும் நிலச்சரிவின் மூலம் பள்ளத்தாக்கில் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுமார் 15-20 மில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த பாறை சரிந்தால் மிகப் பெரிய பேரிடர் ஏற்படும் என […]

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

ஈரானுடன் இனி பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்

  • August 18, 2026
  • 0 Comments

ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த நிலையில் இயங்கிவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக ஓமான் நாடு ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பிராந்திய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை இந்த […]

இலங்கை

மற்றொரு பொருளாதார நெருக்கடி தொடர்பில் எச்சரிக்கும் ரணில்

  • August 18, 2026
  • 0 Comments

அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்து, அந்நியச் செலாவணி வருவாயை வலுப்படுத்த நாடு அவசரகால நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், 2028-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலங்கை மற்றொரு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் (BMICH) தாமரை மண்டபத்தில் நடைபெற்ற, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை மத்திய வங்கியின் கணிப்புகளின்படி, 2026-ஆம் […]

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகம் செய்தி

இம்ரான் கானை சிறைச்சாலையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

  • August 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கானின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு, அவரை உடனடியாகச் சிறையிலிருந்து மருத்துவமனைக்குத் மாற்றுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 73 வயதான இம்ரான் கான், 2022 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, தன் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் காரணமாக 2023 ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வைத்திறன் […]

உலகம்

ஆயுத கையிருப்பை நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா – ரேதியான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

  • August 18, 2026
  • 0 Comments

நட்பு நாடுகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாலும், தனது சொந்த இராணுவ நடவடிக்கைகளாலும் குறைந்துபோன உயர் தொழில்நுட்ப ஆயுதங்களின் இருப்பை மீண்டும் நிரப்பும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டோமாஹாக் குரூஸ் ஏவுகணைகளின் உற்பத்தியைப் பெருமளவில் அதிகரிப்பதற்காக, RTX நிறுவனத்தின் ஒரு பிரிவான ரேதியான் Raytheon நிறுவனத்திற்கு அமெரிக்க இராணுவம் 22.9 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. தற்போது ஆண்டுக்கு சுமார் 60 ஏவுகணைகளை மட்டுமே உற்பத்தி செய்யும் ரேதியான் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது வருடாந்திர […]

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. செய்தி விளையாட்டு

மதுபோதையில் வாகனம் ஓட்டிய டேவிட் வார்னருக்கு அபராதம் விதிப்பு

  • August 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னருக்கு (David Warner) மதுபோதையில் வாகனம் செலுத்திய (Mid-range drink driving) குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்டிருப்பதுடன், 1,500 ஆஸ்திரேலிய டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 39 வயதான டேவிட் வார்னர், இந்த ஆண்டின் ஈஸ்டர் வாரயிறுதி விடுமுறையின் போது சிட்னியின் மாரூப்ரா (Maroubra) பகுதியில் காவல்துறையின் திடீர் மூச்சுப் பரிசோதனைச் சாவடிக்கு அருகே தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்டப் பரிசோதனையில் மது அருந்தியிருப்பது உறுதிசெய்யப்பட்டதுடன், பின்னர் மேற்கொள்ளப்பட்ட […]