உலகம்

8000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவு!

  • June 5, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் மத்திய அரசில் பணிப்புரியும் 8000  ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெள்ளை மாளிகை மற்றும் பணியாளர் மேலாண்மை அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, அரசின் கொள்கைகளைச் செயல்படுத்தத் தவறும் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்ய அரசுத் துறைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதித சம்பளம், சம்பளத்துக்கு இணையான வேலை செய்யாமல் இருப்பவர்கள், தேவைக்கு அதிகமான பணியாட்கள் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை செய்தி

யாழில் சுகாதார தொண்டர்கள் நீதிகோரி போராட்டம்!

  • June 5, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வருபவர்கள், இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர். நியமனம் வழங்கலுக்கான நேர்முகத் தேர்வில் தம்மை உள்வாங்காது அநுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளை (6) நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் எனக் கோரியே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கு மாகாண ஆழுநளுனர் அலுவலகம் வரை சென்று, மதியம் வரை நீடித்தது. “ நாம் கடந்த […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

புதிய கட்சி அடுத்த தேர்தலில் களமிறங்கும்: அண்ணாமலை அறிவிப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

“அதிக மக்களை இணைக்கும் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே தனது மிகப்பெரிய ஆசை” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகரியான அண்ணாமலை, பாஜக ஊடாக தீவிர அரசியலில் ஈடுபட்டுவந்தார். பாஜக தமிழக தலைவராகவும் பதவி வகித்தார். அண்மையில் பாஜக தமிழக தலைவராக புதியவர் நியமிக்கப்பட்டார். இதனால் சட்டசபைத் தேர்தலில்கூட அண்ணாமலை போட்டியிடவில்லை. பாஜகவில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் வழங்கி இருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக பாஜக இன்று […]

செய்தி விளையாட்டு

FIFA World Cup 2026: தொடக்க விழாவில் Shakiraவின் இசை விருந்து!

  • June 5, 2026
  • 0 Comments

கொலம்பியாவின் பிரபல பாப் இசை நட்சத்திரமான ஷகீரா (Shakira), 2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காகத் தான் பாடியுள்ள அதிகாரப்பூர்வ பாடலை மெக்சிகோவில் நடைபெறவுள்ள தொடக்க விழாவில் மேடையேற்றவுள்ளார். மெக்சிகோ சிட்டியில் உள்ள புகழ்பெற்ற Estadio Azteca மைதானத்தில் ஜூன் 11, வியாழக்கிழமை தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் நைஜீரியப் பாடகர் Burna Boy உடன் இணைந்து ஷகீரா Dai Dai பாடலைப் பாடவுள்ளார். இந்தத் தொடக்க விழாவைத் தொடர்ந்து, உலகக் கோப்பைத் தொடரின் ஒட்டுமொத்த 104 […]

அரசியல் இலங்கை செய்தி

இனி அரசியலுக்கு வரமாட்டேன்: அலி சப்ரி உறுதி!

  • June 5, 2026
  • 0 Comments

தான் இனி ஒருபோதும் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, எவ்வளவு கோரிக்கைகள் வந்தாலும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லையா என கேள்வி எழுப்பட்டது. “ இல்லை. அரசியலுக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை.” என அலிசப்ரி பதிலளித்தார். அதேவேளை, தான் அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் நிறைவேற்றியதாகவும் குறித்த நேர்காணலில் அலிசப்ரி குறிப்பிட்டார். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியான பின்னர், அலி […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!

  • June 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு வணிக இனப்பெருக்க மையத்திலிருந்து சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சிட்னியில் இருந்து மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள Bathurst என்ற இடத்திலேயே குறித்த நிலையம் அமைந்துள்ளது. மடகாஸ்கர் ஹிஸ்ஸிங் Madagascar hissing மற்றும் துபியா Dubia போன்ற சட்டவிரோத இனங்களைச் சேர்ந்த இவை, இரண்டு லட்சம் டாலர்கள் ஆஸ்திரேலிய பெறுமதி கொண்டவை என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு இனங்களையும் ஆஸ்திரேலியாவிற்குள் சட்டப்பூர்வமாக […]

உலகம் செய்தி

போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தது ஹிஸ்புல்லா: படைகளை வாபஸ்பெற இஸ்ரேல் மறுப்பு!

  • June 5, 2026
  • 0 Comments

லெபனானில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க தலையீட்டுடன் முன்வைக்கப்பட்ட புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் லெபனானில் இருந்து தங்கள் படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று இஸ்ரேலும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு அமைதி ஒப்பந்தத்தையும் மேற்கொள்வதற்கு லெபனானில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை ஈரான் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது. மேலும், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், தான் நேரடியாகப் போரில் […]

அரசியல் இலங்கை செய்தி

2029 இற்கு முன் ரணில் மீண்டும் ஜனாதிபதியாவார்: ராஜித பரபரப்பு தகவல்!

  • June 5, 2026
  • 0 Comments

” 2029 ஆம் ஆண்டுக்கு முன்னரே ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதி ஆவார். நாட்டுக்காக அவர் சவாலை ஏற்பார். வலுக்கட்டாயமாகவேனும் நாம் அவரை அழைத்துவருவோம்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ 2ஆவது தடவையும் நாடு வங்குரோத்தடைந்தால் மீண்டெழுவது கடினம் என ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டி இருந்தார். எனவே, அவ்வாறானதொரு நிலை ஏற்படுவதற்கு முன்னர் […]

ஐரோப்பா

அரிய ரோமானியப் பதக்கம் – முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு!

  • June 5, 2026
  • 0 Comments

சிற்றுருவக் கலைப்படைப்பு என வர்ணிக்கப்படும் அரிய ரோமானியப் பதக்கம் ஒன்று, முதல் முறையாக பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது. 2022-ல் மிட்லோதியனில்  (Midlothian) உள்ள வயல் ஒன்றில் இருந்து இந்த கருவி கண்டறியப்பட்ட  இந்த வெண்கலக் கலைப்பொருள், கி.பி. 100-160 காலகட்டத்தைச் சேர்ந்து என தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வடக்கு இங்கிலாந்தில் உருவாக்கப்பட்ட இந்தப் பதக்கம், ரோமானிய உலகத்தால் ஒரு உள்ளூர் தலைவருக்கு அந்தஸ்து மற்றும் ஆதரவின் சின்னமாக வழங்கப்பட்ட பரிசாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

இறக்குமதி வரம்பு 90 வீதம் நிறைவு: ஆஸ்திரேலியாவுக்கு சீனா அவசர எச்சரிக்கை!

  • June 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு சீனா 55 சதவீத கூடுதல் வரியை விதிக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவசாயிகளையும் உற்பத்தியாளர்களையும் பாதுகாக்கும் நோக்கில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதன்படி, இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலியாவின் மாட்டிறைச்சி இறக்குமதி வரம்பு 2,05,000 டன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த வரம்பை மீறும்போது, 55 சதவீத கூடுதல் வர்த்தக வரி தானாகவே நடைமுறைக்கு வரும். இந்நிலையில், ஆஸ்திரேலியா தனக்கு விதிக்கப்பட்ட […]