சூர்யவன்ஷிக்கு ICC விதித்துள்ள தடை
இந்திய கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), தனது முதலாவது சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து வந்துள்ளார். இத்தொடரின்போது பாதுகாப்பு காரணங்களுக்காகத் தனியான உடைமாற்றும் அறையைப் (Changing Room) பயன்படுத்த வைபவ் சூர்யவன்ஷி அறிவுறுத்தப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை Belfast டில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் T20 போட்டியில் விளையாடுவதன் மூலம், இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை சூர்யவன்ஷி […]













