இலக்கை அடையாமல் திரும்பிய ஆஸ்திரேலிய விமானம் – வெளியான காரணம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று பறந்து கொண்டிருந்த குவாண்டாஸ் விமானம் இலக்கை அடையாமல் திரும்பியுள்ளது. சிட்னியில் இருந்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நோக்கிப் பறந்து கொண்டிருந்த QF63 தாங்கிய ஏர்பஸ் A380 விமானமே இவ்வாறு திருப்பிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. புதன்கிழமை காலை 10:00 மணிக்குப் பிறகு விமானம் சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, விமானம் அன்று மாலை 3:00 மணியளவில் தென்னாப்பிரிக்க தலைநகரை வந்தடைய திட்டமிடப்பட்டது. எவ்வாறாயினும், அண்டார்டிகா மீது பறக்கும் போது அடையாளம் தெரியாத தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் […]













