இலங்கை

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்!

  • November 13, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (13.11) நண்பகல் 12 மணிக்கு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்போது  அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி தகவல் வெளியிட்டுள்ளார். இதன்படி சம்பள உயர்வை விருப்பப்படி செய்ய முடியாது என்றும் வரி வருவாயில் 35% அரசாங்க சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க செலவிடப்படுகிறது எனவும் தெரிவித்தார். அரசியல் நோக்கங்களுக்காக […]

வட அமெரிக்கா

கடலில் விழுந்து நொறுங்கிய விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்! 5 அமெரிக்க வீரர்கள் பலி

  • November 13, 2023
  • 0 Comments

மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அமெரிக்க கப்பல் படையைச் சேர்ந்த விமானம் தாங்கிக் கப்பல் உட்பட 10க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மத்திய தரைக் கடல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலில் இருந்து அமெரிக்கர்களை வெளியேற்றும் தேவை ஏற்பட்டால், அதற்கு தயாராகும் வகையில் அமெரிக்க வீரர்கள் […]

பொழுதுபோக்கு

சல்மான் கானின் ’டைகர் 3’ தியேட்டருக்குள் ராக்கெட் விட்ட ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ

  • November 13, 2023
  • 0 Comments

சல்மான் கானின் ‘டைகர் 3’ முதல்நாள் முதல்காட்சியின்போது ரசிகர்கள் சிலர் தியேட்டருக்குள் ராக்கெட் விட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சல்மான் கான், கத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகும் இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களில் ஒன்றாக வெளியாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று (நவ.12) […]

மத்திய கிழக்கு

பாலஸ்தீனத்தை விட்டு இஸ்ரேல் வெளியேற வேண்டும் என எச்சரிக்கை

  • November 13, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத தீர்வாதிகள் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் அதனை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் இந்த போரால் பாலஸ்தீனியர்கள் 11 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும், 1200 இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வேண்டும் என ஐநா சபையில் ஜோர்டான் அரசு தீர்மானம் கொண்டு வந்ததை இந்தியா புறக்கணித்த நிலையில் பெரும்பான்மை நாடுகளின் […]

செய்தி

இலங்கையில் இளைஞனின் உயிரை பறித்த மதுபானம்

  • November 13, 2023
  • 0 Comments

குருணாகல் – பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகன்வெல பகுதியில் மதுபானம் அருந்திகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை இடம்பெற்றுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர் குருணாகல், வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் சக நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்த போது திடீர் சுகயீனம் காரணமாக பிங்கிரிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு […]

வாழ்வியல்

காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் ஆபத்து?

  • November 13, 2023
  • 0 Comments

நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்று காய்கறிகள் தான். அதில் வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆனால் அதை அப்படியே ஜூஸ் ஆக எடுத்துக் கொண்டால் பல பக்க விளைவுகளும் ஏற்படுத்தும் ஆகவே எந்த காய்கறியை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம் மற்றும் அதன் பக்க விளைவுகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம். காய்கறிகளில் நாட்டு காய்கறி மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறி கொடி வகையான காய்கறி என உள்ளது. இவற்றை நாம் காலம் […]

பொழுதுபோக்கு

விஜய் – ஷாருக்கான் கூட்டணி – படம் எடுத்தே தீருவேன்.. அட்லீ சபதம்

  • November 13, 2023
  • 0 Comments

அட்லீயின் முதல் பாலிவுட் படமான ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூலித்தது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்திற்கு பாலிவுட்டில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. முன்னதாக ஜவான் படத்தில் தளபதி விஜய் கேமியோ ரோலில் நடித்ததாக சொல்லப்பட்டது. அது உண்மை இல்லை என்றான நிலையில், விஜய், ஷாருக்கான் இருவரையும் ஒரே படத்தில் இயக்குவேன் என அட்லீ கன்ஃபார்ம் செய்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த ஜவான், செப்டம்பர் இறுதியில் வெளியானது. பான் இந்தியா […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் 92 அகதிகள்

  • November 13, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் காலவரையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 92 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மேலும், நீண்டகால காவலில் உள்ள மேலும் 340 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளனர். குடியேற்ற தடுப்பு உத்தரவு தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி இந்த விலக்குகள் செய்யப்படும். தற்போதுள்ள குடியேற்ற தடுப்பு உத்தரவுகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புலம்பெயர்ந்தோரை காலவரையற்ற காவலில் வைத்திருப்பது புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்கு எதிரானது […]

பொழுதுபோக்கு

தீபாவளி வின்னர் யார் தெரியுமா? வசூலில் செம்ம மாஸ்….

  • November 13, 2023
  • 0 Comments

கார்த்தி சுப்புராஜ்ஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா இருவரும் லீட் ரோலில் நடித்துள்ளனர். கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், இந்தாண்டு தீபாவளி வின்னர் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது தீபாவளி தினமான நேற்று வசூலில் மரண மாஸ் காட்டியுள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். தீபாவளிக்கு ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய படங்கள் திரையரங்குகளில் […]