சாதாரண ரசிகர்களுக்கு எட்டாக்கனி: உலகக் கிண்ண டிக்கெட் விலையால் சர்ச்சை
FIFA உலகக் கிண்ணத் தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியைத் தோற்கடித்து ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. இதற்கிடையில், மற்றுமொரு இறுதிப் போட்டி இடத்திற்காக இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் புதன்கிழமை மோதவுள்ளன. இந்த கோடைகால உலகக் கிண்ணத் தொடரில் ஆரம்பத்திலிருந்தே டிக்கெட் விலைகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA), சாதாரண காற்பந்து ரசிகர்களால் வாங்க முடியாத அளவிற்கு டிக்கெட் விலைகளை அதிகமாக […]












