ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ஜனாதிபதியை சந்திக்க தயாராக இருக்கின்றேன் – ட்ரம்ப்

  • September 21, 2026
  • 0 Comments

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், இல்லையெனில் பொருளாதார ரீதியாக அழிவைச் சந்திக்க வேண்டும் அல்லது ஆட்சி அதிகாரத்திலிருந்து அழிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்காவின் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் பழிவாங்கும் வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய ராணுவம் எச்சரித்துள்ளது. […]

ஐ.நா.சபையின் மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் (UNSC) இரு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராவதற்கான ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பிரதமர் Anthony Albanese அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்புரிமை: ஆஸ்திரேலியா தீவிர பிரச்சாரம்

  • September 21, 2026
  • 0 Comments

ஐ.நா.சபையின் மிக சக்தி வாய்ந்த பாதுகாப்பு சபையில் (UNSC) இரு ஆண்டு கால தற்காலிக உறுப்பினராவதற்கான ஆஸ்திரேலியாவின் பிரச்சாரத்தைப் பிரதமர் Anthony Albanese அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தீவு சுற்றுலா முன்பதிவுசெய்யுங்கள் செயற்கை நுண்ணறிவின் (AI) அதிவேக வளர்ச்சி உள்ளிட்ட உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு காண்பதில் ஆஸ்திரேலியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். ஐநா பொதுச் சபையின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல உலகத் தலைவர்கள் நியூயார்க்கில் கூடியுள்ள நிலையில், இரண்டு வெற்றிடங்களில் ஒன்றை ஆஸ்திரேலியா […]

“என்னை சிலர் ஹிட்லர் எனக் கூறுகின்றனர். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாத்தபடியே நாம் பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

நான் ஹிட்லரா? ஜனாதிபதி அநுரவின் சாட்டையடி பதில்

  • September 21, 2026
  • 0 Comments

“என்னை சிலர் ஹிட்லர் எனக் கூறுகின்றனர். ஆனால், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் எந்தவொரு நாடும் ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஜனநாயகத்தைப் பாதுகாத்தபடியே நாம் பயணிக்க வேண்டும். எமது ஆட்சியில் ஜனநாயகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கடந்த ஈராண்டுகளில் ஜனநாயக வழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மீது கண்ணீர்ப்புகைத் தாக்குதலோ அல்லது நீர்தாரைப் பிரயோகமோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அக்குரஸ்ஸ பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். […]

12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

மொசாட் உளவாளிக்கு இஸ்ரேலில் மரண தண்டனை நிறைவேற்றம்

  • September 19, 2026
  • 0 Comments

12 நாட்கள் நடைபெற்ற போரின் போது ஏவுகணைத் தளங்கள் தொடர்பான உளவுத் தகவல்களை இஸ்ரேலுக்கு வழங்கிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது. உளவு பார்த்தல் மற்றும் இஸ்ரேல் உளவுத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டுகளின் கீழ் Hossein Pedaran என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித்துறையினால் நடத்தப்படும் Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்திய மாகாணமான இஸ்பஹானில் (Isfahan) அமைந்துள்ள இராணுவத் தளங்கள் தொடர்பான […]

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் ஆட்சியை பொறுப்பேற்கமாட்டேன்” – ரணில்

  • September 19, 2026
  • 0 Comments

அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றப் பொறுமையும் வியூகமும் மிக அவசியம் என்றும், தோல்வியைச் சந்திக்காமல் வெற்றியை அடைய முடியாது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் மற்றும் யுவதிகளுடனான கலந்துரையாடலின் போது, இளைஞர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நாடு பொருளாதார வங்குரோத்து அடைந்திருந்த வேளையில், அதன் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது எவ்வாறு உணர்ந்தீர்கள் எனக் கேட்கப்பட்டதற்கு, “அந்தச் சந்தர்ப்பத்தில் எவரும் நாட்டைப் பொறுப்பேற்க முன்வராதிடிருந்தால், […]

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

South Ossetia தேர்தலில் ரஷ்ய விசுவாசி வெற்றி: புடின் நிர்வாகம் வரவேற்பு

  • September 19, 2026
  • 0 Comments

ஜார்ஜியாவிலிருந்து பிரிந்து சென்று ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்படும் தெற்கு ஒசேஷியா (South Ossetia) பிராந்தியத்தின் ஜனாதிபதியாக முன்னாள் ரஷ்ய மத்திய அரசு அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகள், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள அப்பிராந்தியம் விரும்புவதைக் காட்டுவதாக மாஸ்கோ சனிக்கிழமை வரவேற்பு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாரட் காம்போலோவ் (Marat Kambolov), காக்கசஸ் மலைத்தொடரின் மறுபக்கத்திலுள்ள ரஷ்யக் குடியரசான வடக்கு ஒசேஷியாவைச் சேர்ந்தவராவார். 1990களின் தொடக்கத்தில் சோவியத் யூனியனின் சரிவின் போது […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

அனோஜனைக் காப்பாற்ற மோடியின் உதவியை நாடுமாறு மனோ அறிவுரை

  • September 19, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கை இளைஞரான அனோஜன் சிவராஜா விவகாரத்திற்குத் தீர்வு காணும் வகையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின், தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்தியப் பிரதமர் மோடி சவூதி முடிசூட்டு இளவரசர் முகமது பின் சல்மானுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார் […]

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. செய்தி விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்

  • September 19, 2026
  • 0 Comments

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து […]

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23) நடைபெறவுள்ளது. உலகம் செய்தி

ட்ரம்பை அடுத்தவாரம் சந்திக்கிறார் வெனிசுலா ஜனாதிபதி

  • September 19, 2026
  • 0 Comments

வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து, தற்காலிக ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிகஸை (Delcy Rodriguez) அமெரிக்க நிர்வாகம் அதிகாரத்தில் அமர்த்தியதை அடுத்து, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதலாவது சந்திப்பு அடுத்த வாரம் (23) நடைபெறவுள்ளது. ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக வெனிசுலா ஜனாதிபதி நியூயார்க் செல்கின்றார். இதன்போதே ட்ரம்புடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. மேலும், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், ஓமான், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் […]

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன தூதுக்குழுவுக்காக அமெரிக்காவிடம் EU விடுத்துள்ள அவசர கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் (UNGA) பங்கேற்பதற்காக நியூயார்க் செல்லவிருந்த பாலஸ்தீன பிரதிநிதிகள் குழுவுக்கு விசா மறுக்கப்பட்ட முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்காவிடம், ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், பாலஸ்தீனக் குழுவினருக்கு நுழைவு விசாக்கள் மறுக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டும் டிரம்ப் நிர்வாகம் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாக, பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் பிற அதிகாரிகள் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் செல்வது தடுக்கப்பட்டது […]