தேர்தல் பிரச்சார உரையாக மாறவுள்ள நெதன்யாகுவின் ஐ.நா.உரை
இஸ்ரேலில் நடைபெறவுள்ள தேர்தலில் தோல்வியடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நியூயோர்க் மேயர் சோஹ்ரான் மம்தானியைச் (Zohran Mamdani) சாடும் வகையில் தனது ஐ.நா உரையைப் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவம் சர்வதேச அளவில் இஸ்ரேலியத் தலைவருக்கு அதிகரித்து வரும் தனிமைப்படுத்தலையே வெளிப்படுத்துகிறது. இந்த வாரம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் மேயர் மம்தானியை நேரடியாகக் குறிப்பிட்ட நெதன்யாகு, “எங்கள் வீரர்களின் வீரத்தைப் பற்றிய உண்மையையும், உங்களைப் பற்றிய உண்மையையும் கூறவே” நான் நியூயோர்க் செல்கிறேன் […]













