நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் இன்று காலை 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தப்லேஜங் மாவட்டத்திலுள்ள ஒலாம்சும் கோலா பகுதியில் இந்த மையம் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து செய்து விபரங்களை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




