பாலியல் குற்றச்சாட்டு: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞர் பணிநீக்கம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) முதன்மை அரசு வழக்கறிஞரான கரீம் கான் (Karim Khan) தீவிர நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாகக் கூறி, அவரைப் பதவியிலிருந்து நீக்க நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளதாக ICC தெரிவித்துள்ளது. பிரித்தானிய வழக்கறிஞரான கரீம் கான், நீதிமன்றத்தில் பணியாற்றிய இளநிலை பெண் வழக்கறிஞர் ஒருவருடன் பொருத்தமற்ற வகையில் பாலியல் உறவு வைத்திருந்தார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தின் நிர்வாகக் குழுவின் தூதர்கள் கடந்த […]













