திருப்பரங்குன்றில் தீபம் ஏற்றும் விவகாரம் – உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த பரிந்துரை
திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றுமாறு மதுரை உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தமிழக அரசு மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் மதுரை உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இதுவரை விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து மதுரை உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.




