ஹவுதிகளின் தாக்குதல் தீவிரம்: சவூதி பட்டத்து இளவரசருக்கு பலத்த பாதுகாப்பு
ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பாதுகாப்பு பங்கர்கள் (Bunkers) அமைக்கப்பட்ட அதிநவீனப் பாதுகாப்புமிக்க அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது கடந்த ஒரு தசாப்த காலத்தில் சவூதி அரேபியா சந்தித்த மிக மோசமான தாக்குதலாகும். ஹவுதிகளுக்கு எதிரான சவூதியின் வான்வழித் தாக்குதலில் இணைவது குறித்து பரிசீலித்து […]













