கத்துக் குட்டியாக களமிறங்கி உச்சம் தொட்ட ஆப்கானிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் சர்வதேச ODI அணிகளுக்கான தரவரிசையில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் எட்டியுள்ள மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும். புதிய தரவரிசையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா 94 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் ஆறாவது இடத்திலும் இலங்கை ஏழாவது இடத்திலும் உள்ளன. அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 எனக் கைப்பற்றியதுடன், […]













