ஐரோப்பாவில் 18 தாக்குதல்கள்: ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்கா பகீர் தகவல்
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்டதாக, ஈரான் ஆதரவு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மூவருக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை எட்டு குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த செப்டெம்பர் மாதம் பிரித்தானியாவின் RAF Fairford விமானப்படைத் தளத்தை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் சதித்திட்டத்தில் இவர்கள் தொடர்புபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரானியரான மொஹ்சென் மொஹாஜெரி, ஈராக் நாட்டவரான மொஹமட் அலி அல்-ஹசானி மற்றும் ஈரான் – ஈராக் இரட்டைக் குடியுரிமை கொண்ட மொஹமட் பாக்கர் […]













