சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“சிறைச்சாலைகள், குற்றவாளிகள் இல்லாத நாட்டை உருவாக்குவோம்” – அமைச்சர் சபதம்

  • August 5, 2026
  • 0 Comments

சிறைச்சாலைகளோ அல்லது குற்றவாளிகளோ இல்லாத ஒரு முன்மாதிரியான நாட்டை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என்றும், அதற்கான முறையான வேலைத்திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படும் என்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்நேற்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: மீனவர் வாழ்வாதாரம் மீட்பு “நாம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் போது இந்த நாடு பாரிய வங்குரோத்து நிலையில் காணப்பட்டது. குறிப்பாக மீனவர்கள் கடற்றொழிலுக்குச் […]

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய வெளிவிவகாரச் செயலர்

  • August 5, 2026
  • 0 Comments

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் அதிகாரபூர்வ பயணமாக இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய இந்திய வெளியுறவுச் செயலரை, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வரவேற்றார். இந்தப் பயணத்தின் போது, ​​ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க , பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட மூத்த அரசாங்கத் தலைவர்களை இன்று […]

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

மெல்போர்ன் பாதுகாப்பு நிறுவனம் மீது பயங்கரவாதத் தாக்குதல்

  • August 5, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாதுகாப்புத் துறை தொடர்பான உற்பத்தி நிறுவனம் மீது நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல், பயங்கரவாதச் செயலாகக் கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஈடுபட்டவர்கள் பாலஸ்தீன ஆதரவு நோக்கங்களைக் கொண்டிருந்ததாகப் பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர். கடந்த ஜூலை 5-ஆம் திகதி அதிகாலை, ‘லவிட் டெக்னாலஜிஸ்’ (Lovitt Technologies) என்ற இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள், மூன்று வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன் கட்டிடத்திலும் சுவரோவியங்களை (Graffiti) […]

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் களமிறங்கும் வடகொரிய ஏவுகணைப் படை: உக்ரைன் அதிர்ச்சி

  • August 5, 2026
  • 0 Comments

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக, 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missiles) மற்றும் ஆறு ஏவுகணை ஏவுதளங்களுடன் கூடிய வடகொரிய ஏவுகணைப் படைப்பிரிவு ஒன்று மேற்கு ரஷ்யாவில் களமிறக்கப்பட்டு வருவதாக உக்ரைன் ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைனிடம் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் ரஷ்யா, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறது. 2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ரஷ்யா […]

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல் தரவு மைய உதிரிபாகங்களுக்கு (Data Center Components) தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் வரைவுத் திட்டம் தயாரித்து வருவதாக இத்துறை சார்ந்த நான்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்கா – சீனா இடையே மீண்டும் முற்றிய தொழில்நுட்பப் போர்

  • August 5, 2026
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாக்கும் நோக்கில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய மாடல் தரவு மைய உதிரிபாகங்களுக்கு (Data Center Components) தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் வரைவுத் திட்டம் தயாரித்து வருவதாக இத்துறை சார்ந்த நான்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க தொலைத்தொடர்புத் துறையைக் கண்காணிக்கும் கூட்டாட்சி தொலைத்தொடர்பு ஆணைக்குழு (FCC), புதிய சீன ஒளியியல் டிரான்சீவர்களை (Optical Transceivers) இறக்குமதி செய்ய தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளில் […]

அரசியல் இலங்கை செய்தி

பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த மஹிந்த அணி: விசாரணை வேட்டை ஆரம்பம்

  • August 5, 2026
  • 0 Comments

பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம், “அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை விடுத்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37 ஆவது […]

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. செய்தி பொழுதுபோக்கு

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

  • August 5, 2026
  • 0 Comments

தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த இவர், பிவாண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். பிரதீப் ராவத்தின் மேனேஜர் சித்தார்த் திவாரி இந்த துயரமான செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பிரதீப் ராவத் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக […]

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை கல்வி

இலங்கையில் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு; 8 பேர் பலி

  • August 4, 2026
  • 0 Comments

நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி உட்பட 8 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்களால் இதுவரையில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர். மேலும், இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஒரு வீடு முழுமையாகவும், 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3,538 பேர் 51 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகபட்சமாக 6 மரணங்கள் […]

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை செய்தி

பணம் தூய்தாக்கல் தடுப்பு: ஜனாதிபதி செயலகத்தில் விசேட மீளாய்வு

  • August 4, 2026
  • 0 Comments

பணம் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியளிப்பை தடுக்கும்(AML/CFT) சர்வதேச தரநிலைகள் தொடர்பாக இலங்கை எதிர்கொள்ளும் மூன்றாவது பரஸ்பர மதிப்பீடு (3rd Mutual Evaluation) குறித்த விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. சர்வதேச நிதிக் கட்டமைப்பில் இலங்கையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த மூன்றாவது மதிப்பீட்டுச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார். […]

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“ஜனாதிபதியிடம் பழைய பல்லவியை பாடிய தமிழ் பேசும் தலைவர்கள்”

  • August 4, 2026
  • 0 Comments

தமிழ் பேசும் மக்களும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கே ஆணையளித்துள்ளனர் எனவும், அந்த ஆணையை ஏற்று மதித்து ஜனாதிபதியின் தலைமையில் மக்களுக்கான நலத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கும், தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “தமிழ் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியைச் […]