பிரித்தானிய இராணுவத் தளமான RAF Fairford லிருந்து' தனது அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களையும் (bombers) அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

பிரித்தானியா விலிருந்து அனைத்து தாக்குதல் விமானங்களையும் மீளப்பெற்றது அமெரிக்கா

  • October 5, 2026
  • 0 Comments

பிரித்தானிய இராணுவத் தளமான RAF Fairford லிருந்து’ தனது அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களையும் (bombers) அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது. அனைத்து வெடிகுண்டு வீச்சு விமானங்களும் அமெரிக்காவில் உள்ள அவற்றின் சொந்த தளங்களுக்குத் திரும்பப் பெறப்பட்டுள்ளதை அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் திரும்பப் பெறலுக்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வக் காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த செப்டம்பர் 27 அன்று குளொஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள இந்த விமானத் தளத்திற்கு அருகில் மூன்று சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் குறித்து பொலிஸாருக்குத் […]

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை செய்தி

அனோஜனை விடுவிக்கக் கோரி கொழும்பில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்

  • October 4, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனை, கருணை மற்றும் மன்னிப்பின் அடிப்படையில் சவூதி அரசும் , மன்னரும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் விசேட அமைதி வழி உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. இலங்கை இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இப்போராட்டம் இடம்பெறும். மரண தண்டனை விளிம்பில் […]

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமா இந்தியா? வெளியானது அறிவிப்பு

  • October 4, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார். டாக்காவில் தனியார் சிந்தனை அமைப்பு (Think Tank) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது பேசிய அவர், இது குறித்து இந்திய அரசு பலமுறை தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். “இதற்கென ஒரு […]

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 182 பயணிகளுடன் பறந்த flydubai விமானத்தில், சக விமானியை கோடாரியால் தாக்கி விமானத்தைக் கீழே விழச் செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

flydubai சம்பவம்: ஆஸ்திரேலியாவும் விசாரணை

  • October 4, 2026
  • 0 Comments

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 182 பயணிகளுடன் பறந்த flydubai விமானத்தில், சக விமானியை கோடாரியால் தாக்கி விமானத்தைக் கீழே விழச் செய்ய முயன்ற சம்பவத்தில் ஈடுபட்ட துணை விமானிக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் (Captain Smit Machchhar) இயக்கிய இந்த விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி (Hamam al-Hammami) துணை விமானியாகப் பணியாற்றியுள்ளார். விமானத்தின்போது […]

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், இடைநிலைத் வரம்பு ஏவுகணைப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசுத் ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்: வடகொரியா ஏவுகணை பரிசோதனை

  • October 4, 2026
  • 0 Comments

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் முன்னிலையில், இடைநிலைத் வரம்பு ஏவுகணைப் பயிற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக அந்நாட்டின் அரசுத் ஊடகமான கே.சி.என்.ஏ (KCNA) ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்குக் கரையில் இருந்து சனிக்கிழமை ஏவப்பட்ட இந்த ஏவுகணை, கிழக்குக் கடற்பகுதியில் 1,000 கிலோமீட்டர் (621 மைல்கள்) தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய ‘ஹைபர்சோனிக்’ மூலோபாய ஆயுத அமைப்பைப் இயக்கும் படைகளுக்குப் பயிற்சி அளிக்கவும், நாட்டின் […]

டொமினிகன் குடியரசிற்கும் ஹைட்டிக்கும் இடையே நடைபெற்ற (CONCACAF Nations League) கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட இரசிகர்களின் கலவரத்தைத் தொடர்ந்து, ஹைட்டி நாட்டின் தேசிய கால்பந்து அணி தனது நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த டொமினிகன் குடியரசு தடை விதித்துள்ளது. செய்தி விளையாட்டு

மைதானத்தில் கலவரம்: ஹைட்டி கால்பந்து அணிக்கு தடை !

  • October 3, 2026
  • 0 Comments

டொமினிகன் குடியரசிற்கும் ஹைட்டிக்கும் இடையே நடைபெற்ற (CONCACAF Nations League) கால்பந்து போட்டியின் போது ஏற்பட்ட இரசிகர்களின் கலவரத்தைத் தொடர்ந்து, ஹைட்டி நாட்டின் தேசிய கால்பந்து அணி தனது நாட்டில் உள்ள விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்த டொமினிகன் குடியரசு தடை விதித்துள்ளது. சாண்டோ டொமிங்கோவில் உள்ள ‘பெலிக்ஸ் சான்செஸ் ஒலிம்பிக் மைதானத்தின்’ நடைபெற்ற இப்போட்டியின் போது இரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான காணொளிகளில், நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு ஆதரவாளர்கள் சிலர் மைதானத்திற்குள் நுழைய முயன்ற […]

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை செய்தி

தலைமறைவான ஞானசார தேரர் கைது

  • October 3, 2026
  • 0 Comments

நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் (CCD) கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை, திநியாவல பகுதியில் வைத்தே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் முன்நிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

“இந்தியாவுடன் இன்று சுமூகமான உறவை பேணும் ஜே.வி.பியினர் அன்றும் இதே உறவை முன்னெடுத்திருந்தால் 60 ஆயிரம் இளைஞர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு இந்தியா அழுத்தம்?

  • October 3, 2026
  • 0 Comments

“இந்தியாவுடன் இன்று சுமூகமான உறவை பேணும் ஜே.வி.பியினர் அன்றும் இதே உறவை முன்னெடுத்திருந்தால் 60 ஆயிரம் இளைஞர்களை இழந்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குரிய எண்ணம் இந்த அரசாங்கத்துக்கு இல்லை. எனினும், ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தற்போது இந்தியா சென்றுள்ளார். சிலவேளை மாகாணசபைத் […]

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஐரோப்பா செய்தி

பிரித்தானியா தூதுவருக்கு ஈரான் அழைப்பாணை

  • October 3, 2026
  • 0 Comments

அமெரிக்கப் படைகளால் பயன்படுத்தப்பட்டு வரும் பிரித்தானியாவின்  முக்கிய விமானப்படைத் தளத்தைத் தாக்கும் சதித்திட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரட்டை குடியுரிமைக் கொண்ட ஈரான் வம்சாவளி இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், மேற்படி சம்பவம் தொடர்பில் தமது நாடுமீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஈரான், எதிர்ப்பை பதிவுசெய்வதற்காக பிரித்தானிய தூதுவருக்கு அழைப்பாணை விடுத்துள்ளது. மேற்கு பிரித்தானியாவில் உள்ள  RAF Fairford  விமானப்படைத் தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த முயன்றதாகக் கூறி 25 வயதான அந்த நபர் கடந்த […]

2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பிரிக்பேன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ சின்னங்கள் (Emblems), ஒலிம்பிக் அமைப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்திலேயே தவறுதலாக வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செய்தி விளையாட்டு

முன்கூட்டியே யூடியூப்பில் கசிந்த ஒலிம்பிக் லோகோவால் பரபரப்பு

  • October 3, 2026
  • 0 Comments

  திங்கட்கிழமை அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவே யூடியூப் பக்கத்தின் முன்னோட்டப் படம் (Preview Image) மற்றும் விளக்கத்தில் இச்சின்னம் முழுமையாகக் கசிந்தது. ‘காக்கட்டூ’ (Cockatoo) எனப்படும் ஆஸ்திரேலியக் கிளிப் பறவையை அடிப்படையாகக் கொண்டு இந்த லோகோ வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘குயின்ஸ்லாந்து’ மாநிலத்தின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த லோகோவில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் சுடரைக் குறிக்கும் வகையில் கிளியின் கொண்டை வடிவமைக்கப்பட்டுள்ளது. தகவல் கசிந்த உடனடியாக யூடியூப் பக்கத்திலிருந்து அந்தப் படம் நீக்கப்பட்டது. இது […]