பிரான்ஸ் கலவரங்களுக்கு குடியேற்றக் கொள்கைகளே காரணம்: ட்ரம்ப் குற்றச்சாட்டு
பிரான்ஸில் இடம்பெறும் கலவரங்களுக்கு அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானின் குடியேற்றக் கொள்கைகளே காரணம் என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். குடியேற்றம் தொடர்பாகத் தாம் முன்வைத்த எச்சரிக்கைகளை மேக்ரான் கவனத்தில் கொண்டிருந்தால், இத்தகைய வன்முறைகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், பிரான்சுக்குப் பெருமளவில் குடியேறிகளை அனுமதிப்பது தவறான முடிவு என்றும், இதனால் பாரிஸ் நகரம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பாரிஸ், லில்லே, […]













