ஈரானுடன் இனி பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்
ஈரானுடன் எந்தவொரு பேச்சு நடத்துவதற்கு திட்டமிடப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) திறந்த நிலையில் இயங்கிவருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தை நிர்வகிப்பதற்காக ஓமான் நாடு ஈரானுடன் ஒப்பந்தம் செய்ய முயன்ற நிலையில், ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்ததாக பிராந்திய அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அமெரிக்கா தங்களது நிபந்தனைகளை ஏற்கும் வரை இந்த […]













