ஈரான் வீரர்களுக்குரிய விசாவை உறுதி செய்யுமாறு FIFA விடம் கோரிக்கை!
உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக, தமது நாட்டு வீரர்களுக்கு அமெரிக்கா multiple-entry visa வழங்குவதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்ய வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் கால்பந்து அணி மெக்சிகோவின் டிஜுவானா நகரில் தங்கி பயிற்சி பெற திட்டமிட்டுள்ளதால், அங்கிருந்து அமெரிக்காவிற்குள் எளிதாக வந்து செல்ல இந்த விசா அவசியம் எனக் கருதப்படுகிறது. பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் விசா சிக்கல்களைத் தவிர்க்கும் நோக்கில், ஈரான் தனது பயிற்சி முகாமினை அமெரிக்காவின் அரிசோனாவிலிருந்து […]












