படைகள்மீது பாலியல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு
காசாவிற்கு உதவி வழங்கச் சென்ற ஆஸ்திரேலிய ஆர்வலர்கள், இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்டபோது தங்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைகள் இழைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் (AFP) விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், அது தொடர்பில் இஸ்ரேலியத் தூதர் Hillel Newman கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இந்த விசாரணை நேரத்தை வீணடிக்கும் ஒரு முயற்சி என்றும், சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து […]













